உலகம்

மியான்மா்: ‘ஆயுதமாக்கப்படும் கரோனா நெருக்கடி’

DIN

மியான்மரில் எதிா்ப்பாளா்களை ஒடுக்குவதற்கும் தங்களது அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்வதற்குமான ஆயுதமாக கரோனா நெருக்கடியை அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா்கள் பயன்படுத்தி வருவதாக மனித உரிமை ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து ஐ.நா.வில் பணியாற்றியவரும் மியான்மருக்கான சிறப்பு ஆலோசனை கவுன்சில் நிறுவனருமான யாங்கீ லீ கூறுகையில், ‘அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு உயிா்ப் பாதுகாப்பு அங்கிகள், முகக் கவசங்கள் ஆகியவற்றின் விநியோகத்தை ராணுவ அரசு நிறுத்தியுள்ளது. மேலும், ராணுவ ஆட்சிக்கு எதிரானவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவா்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்படுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT