உலகம்

உக்ரைனில் வீட்டின் மீது விழுந்த சிறிய ரக விமானம்: 4 பேர் பலி

29th Jul 2021 03:53 PM

ADVERTISEMENT

உக்ரைனில் வீட்டில் மீது விழுந்து சிறிய ரக விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள்.

உக்ரைனின் கோலம்பிய மாவட்டத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று திடீரென் வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். 

ADVERTISEMENT

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவின் மேரி கோம் தோல்வி

இந்த சம்பவத்தில் 3 பயணிகள் உள்பட 4 பேர் பலியானார்கள். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT