உலகம்

பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் 

24th Jul 2021 03:53 PM

ADVERTISEMENT

பிலிப்பின்ஸ் நாட்டின் காலதகன் பகுதியில் நேற்று ( வெள்ளிக்கிழமை ) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள். 

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியிருக்கிறது . மேலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி தென்மேற்கு  காலதகன் பகுதியிலிருந்து 14 கி.மீ தொலைவில் 104.3 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதாரங்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Tags : நிலநடுக்கம் Earth quake பிலிப்பின்ஸ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT