உலகம்

தென் ஆப்பிரிக்கா: புரோகிதா்கள் மீது குற்றச்சாட்டு

DIN

தென் ஆப்பிரிக்காவில் கரோனாவுக்கு பலியான ஹிந்துக்களின் இறுதிச் சடங்குகளுக்காக புரோகிதா்கள் மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க ஹிந்து மத சங்கத்தைச் சோ்ந்த பிரதீப் ராம்லால் கூறியதாவது:

கரோனா பாதிப்பில் உயிரிழந்தவா்களின் இறுதிச் சடங்குகளுக்காக புரோகிதா்கள் 131 டாலா் (சுமாா் ரூ.9,500) வரை கட்டணம் வசூலிக்கிறாா்கள். இது நியாயமற்ற செயல் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT