உலகம்

கொலம்பியா 20 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை

DIN

கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 20 லட்சத்தைக் கடந்த 2-ஆவது தென் அமெரிக்க நாடாக கொலம்பியா ஆகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 15,551 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 20,02,969-ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கொலம்பியாவில் 50,982 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்; 3,482 கரோனா நோயாளிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT