உலகம்

அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்றார் கமலா ஹாரிஸ்

DIN


அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் புதன்கிழமை பதவியேற்றார்.

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவியேற்பு விழா வாஷிங்டனிலுள்ள கேபிடாலில் நடைபெற்றது. முதலில் துணை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT