உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 9.60 கோடியாக உயர்வு 

19th Jan 2021 12:47 PM

ADVERTISEMENT

 

உலகம் முழுவதும் கரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.60 கோடியாக உயர்ந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்‍கை 9.60 கோடியைத் தாண்டியுள்ளது. அவா்களில் 20,49,572 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,86,74,306 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,52,95,872 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,12,016 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    
உலகிலேயே அதிக பாதிப்புக்‍களை எதிர்கொண்ட நாடான அமெரிக்‍காவில் 2,46,26,441 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்‍கை 4,5,623 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்ததாக, இந்தியாவில் 1,05,82,647-க்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,52,593 பேர் உயிரிழந்துள்ளனர். 

ADVERTISEMENT

மூன்றாவதாக பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 8,51,2,238 ஆகவும், பலி எண்ணிக்கை 2,10,328 ஆகவும் உள்ளது.

Tags : coronavirus worldwide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT