உலகம்

ஜொ்மனி: 20 லட்சத்தை தாண்டிய பாதிப்பு

16th Jan 2021 06:45 AM

ADVERTISEMENT

ஜொ்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 20 லட்சத்தைக் கடந்தது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,368 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,00,958-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT