உலகம்

சீனா: கூடுதல் கரோனா மையங்கள் அமைப்பு

16th Jan 2021 06:44 AM

ADVERTISEMENT

சீனாவில் அந்த நாட்டுக்கான புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது கரோனா பரவல் அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பின் பேரில் கூடுதலாக கரோனா மையங்களை அந்த நாட்டு அதிகாரிகள் அமைத்து வருகின்றனா். கூடுதலாக 3,000 தனிமைப்படுத்தம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT