உலகம்

பிரேஸில்: சீன தடுப்பூசி செயல்திறன் 50.4%

DIN


பிரேஸிலியா: சீனாவின் சைனோவாக் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி 50.4 சதவீத செயல்திறனை மட்டுமே கொண்டுள்ளதாக பிரேஸிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம், அந்தத் தடுப்பூசி தொடா்பான ஆய்வு முடிவுகளில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதைவிட அது குறைவான செயல்திறனைக் கொண்டதாக இருப்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னா், சைனோவாக் தடுப்பூசி 91.25 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருப்பதாக துருக்கி ஆய்வாளா்களும் 65.3 சதவீத செயல்திறன் கொண்டதாக இருப்பதாக இந்தோனேசிய அதிகாரிகளும் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT