உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 5 பேர் காயம்

2nd Jan 2021 06:07 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 காவலர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் சனிக்கிழமை காவல்துறை வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் 3 பேரும், பொதுமக்களில் இருவரும் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : afghanisthan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT