உலகம்

ஜாம்பியாவில் நடந்து சென்றவர்கள் மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலி

2nd Jan 2021 08:57 PM

ADVERTISEMENT

ஜாம்பியாவில் நடந்து சென்றவர்கள் மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியானார்கள்.
ஜாம்பியா, லபுள மாகாணத்தின் செம்பி மாவட்டத்தில் நேற்று சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றவர்கள் மீது மோதியது. 
இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT