உலகம்

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்

20th Feb 2021 04:42 PM

ADVERTISEMENT

மியான்மரில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 
உள்ளூர் நேரப்படி காலை 5.31 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது நிக்டர் அளவில் 4.3ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 
எனினும் இந்த நிலநடுக்கதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 
 

Tags : Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT