உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, 18 பேர் காயம்

11th Feb 2021 07:50 PM

ADVERTISEMENT

ஆப்கனில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானார்கள். 
ஆப்கனின் பாராக் இ பாராக் மாவட்டத்தில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானர்கள். 3 ராணுவ வீரர்கள் உள்பட 18 பேர் காயமடைந்தனர். 
இதனிடையே இன்று காலை காமா மாவட்டத்தில் வாகனம் ஒன்றில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். மற்றவர்கள் காயமடைந்தனர். 

Tags : bomb blast
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT