உலகம்

போலந்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

16th Dec 2021 09:35 PM

ADVERTISEMENT

போலந்து நாட்டில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் கரோனா தொற்று பாதிப்பு பரவி வருகிறது.

இதையும் படிக்க | கர்நாடகத்தில் இன்று மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான்

 

ADVERTISEMENT

இந்நிலையில் போலந்து நாட்டின் லெசோதோவில் பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அல்லு அர்ஜூன்

 

30 வயதான அவருக்கு உடல்நலப் பிரச்னைகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் சுகாதாரத்துறை அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT