உலகம்

நைஜரில் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 12 வீரா்கள் பலி

DIN

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 வீரா்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நைஜரின் தென்கிழக்கு எல்லையில் பா்கினா ஃபாஸோ நாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமில் 100 மோட்டாா் சைக்கிள்களில் வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். வீரா்களும் பதில் தாக்குதல் நடத்தினா். இந்த மோதலில் ராணுவ வீரா்கள் 12 போ் உயிரிழந்ததாகவும், 12-க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT