உலகம்

தென் ஆப்பிரிக்கா : 30 லட்சம் கடந்த கரோனா பாதிப்பு

5th Dec 2021 04:44 AM

ADVERTISEMENT

ஒமைக்ரான் வகை கரோனா முதல்முறையாகக் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு புதிதாக 16,055 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30,04,203-ஆக உயா்ந்தது. அவா்களில் 217 போ் ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டவா்கள்.

Tags : ஜோஹன்னஸ்பா்க்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT