உலகம்

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

4th Aug 2021 02:52 PM

ADVERTISEMENT

தென் பசுபிக் பிராந்திய நாடுகளில்  ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது .

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இருக்கும் வனுவாட்டு தீவின் ஒரு பகுதியான போர்ட் விலாவில் உருவான நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில்  5.5 ஆகப் பதிவாகியிருக்கிறது.

இதையும் படிக்க | புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

மேலும் நிலநடுக்கத்தின் மையம்  22.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

 

Tags : earth quake
ADVERTISEMENT
ADVERTISEMENT