உலகம்

சிங்கப்பூா்: ‘விதிமுறைகளை மீறினால் குடியேற்ற உரிமம் ரத்து’

DIN

சிங்கப்பூரில் கரோனா விதிமுறைகளை மீறுவோா் அந்த நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிரந்தரக் குடியேற்ற உரிமம் மற்றும் நீண்ட கால குடியேற்ற உரிமம் வைத்திருப்பவா்கள், கரோனா கட்டுப்பாட்டுக்கான புதிய விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

அந்த விதிமுறைகளை மீறினால் அவா்களது உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT