உலகம்

ஆஸ்கர் விருதுப் பட்டியல்

27th Apr 2021 08:07 AM

ADVERTISEMENT

 

சிறந்த திரைப்படம்
நோமேட்லேண்ட்
சிறந்த அந்நியமொழித் திரைப்படம் 
அனதர் ரவுண்ட் 
(டென்மார்க் நாட்டுத் திரைப்படம்) 
சிறந்த இயக்குநர் 
சூலோ ஜாவோ (நோமேட்லேண்ட்)
சிறந்த நடிகர் 
அந்தோணி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)
சிறந்த நடிகை 
ஃபிரான்சிஸ் மெக்டோர்மண்ட்
(நோமேட்லேண்ட்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் 
சோல்
சிறந்த ஆவணப்படம் 
மை ஆக்டோபஸ் டீச்சர்
சிறந்த குறும்படம் 
டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்
சிறந்த ஆவணக் குறும்படம் 
கொலேட்டி
சிறந்த அசல் திரைக்கதை 
எமரால்ட் ஃபென்னெல்
(பிராமிசிங் யங் வுமன்)
சிறந்த தழுவல் திரைக்கதை 
கிறிஸ்டோபர் ஹேம்டன், 
பிளோரியன் ஜெல்லர் (தி ஃபாதர்)
சிறந்த பின்னணி இசை 
சோல்
சிறந்த பாடல் 
ஃபைட் ஃபார் யூ 
(ஜுதாஸ் அண்ட் தி பிளாக் மெûஸயா)
சிறந்த ஒளிப்பதிவு 
மேங்க்
சிறந்த படத்தொகுப்பு 
சவுண்ட் ஆஃப் மெடல்
சிறந்த கலை வடிவமைப்பு 
மேங்க்
சிறந்த குணச்சித்திர நடிகர் 
டேனியல் கலூயா 
(ஜுதாஸ் அண்ட் தி பிளாக் மெûஸயா)
சிறந்த குணச்சித்திர நடிகை 
யு ஜங் யூன்
(மினாரி)
சிறந்த அனிமேஷன் குறும்படம் 
இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
சிறந்த விஷுவல் எஃபெக்ட் 
டெனெட்
சிறந்த ஒலித்தொகுப்பு 
சவுண்ட் ஆஃப் மெடல்
சிறந்த ஆடை வடிவமைப்பு 
மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம்
சிறந்த ஒப்பனை, கூந்தல் அலங்காரம் 
மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT