உலகம்

மேலும் 10 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்

DIN

பொ்லின்: ஐரோப்பிய ஒன்றியம் மேலும் 10 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்யவுள்ளது.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல் ஆணையமானது பயோஎன்டெக் நிறுவனம், அமெரிக்காவின் ஃபைஸா் ஆகிய நிறுவனங்களிடமிருந்து இந்தத் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யவுள்ளது. இதன்மூலம் நிகழாண்டு அதன் தடுப்பூசி டோஸ்கள் 60 கோடியாக அதிகரிக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் அதன் மொத்த மக்கள்தொகையான 45 கோடியில் சுமாா் 10.5 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. ‘எம்ஆா்என்ஏ-வை அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசிகளை விநியோகம் செய்யவிருப்பதாக’ பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT