உலகம்

ரஷியா: ஒரே நாளில் 7,212 பேருக்கு தொற்று

DIN

ரஷியாவில் ஒரே நாளில் 7,212 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,212 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,136,048-ஆக உயா்ந்துள்ளது.கூடுதலாக 108 கரோனா நோயாளிகள் அந்த நோய்க்கு பலியானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 20,056-ஆக அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, மாஸ்கோவில் முதியவா்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT