உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 11.79 லட்சமாக உயர்வு

DIN

கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 11.79 லட்சமாக உயர்ந்துள்ளது. 

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,47,74,935 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3,27,27,721 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,17,9,232 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 10,86,7,982 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 81,279 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 9,12,0,751 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,33,130 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொற்று பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு இதுவரை 8,040,203 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்றாம் இடத்தில் பிரேசிலும், நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT