உலகம்

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

26th Oct 2020 09:32 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

எனினும் நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

Tags : Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT