உலகம்

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு 

24th Oct 2020 12:04 PM

ADVERTISEMENT

 

வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது. 

சரியாக சனிக்கிழமை காலை 8.51-க்கு பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 50 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 
 

ADVERTISEMENT

Tags : Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT