உலகம்

பொம்மையை திருமணம் செய்த கஜகஸ்தான் இளைஞர்

28th Nov 2020 07:10 PM

ADVERTISEMENT

கஜகஸ்தானை சேர்ந்த உடற்கட்டு கலைஞர் ஒருவர் பாலியல் பொம்மையை திருமணம் செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த உடற்கட்டு கலைஞர் யூரி டோலோச்சோ. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

பெண் வடிவிலான பொம்மை ஒன்றை யூரி திருமணம் செய்துகொண்டுள்ளார். மார்கோ எனப் பெயரிடிடப்பட்ட அந்த பொம்மையை 18 மாதங்களாக காதலித்து வந்த யூரி தனது திருமண வாழ்வை தற்பொது துவங்கியுள்ளார்.

அவரது திருமண நிகழ்ச்சிக்கு யூரியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். மார்கோவிற்கு உள்ளே ஒரு மென்மையான ஆன்மா இருக்கிறது எனத் தெரிவிக்கிறார் யூரி.

ADVERTISEMENT

Tags : Yuri Tolochko
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT