உலகம்

கரோனா: அமெரிக்காவில் மீண்டும் அருங்காட்சியகங்கள், விலங்கியல் பூங்காக்கள் மூடல்

DIN

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அருங்காட்சியகங்களும் விலங்கியல் பூங்காக்களும் மறுபடியும் மூடப்பட்டன.

வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகமும் விலங்கியல் பூங்காவும் மூடப்பட்டது.

கரோனா காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 14  ஆம் நாள், அனைத்து அருங்காட்சியகங்களும் விலங்கியல் பூங்காக்களும் மூடப்பட்டன.

பின்னர், ஜூலை தொடக்கம் இவை ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டபோதிலும் கரோனா மறு அலை காரணமாகத் தற்போது அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT