உலகம்

அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவு

13th Nov 2020 06:33 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் நெவாடா மினா பகுதியில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நெவாடா மினா பகுதியின் தென்கிழக்கே 34 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்கு நெவாடா மற்றும் கலிபோர்னியாவின் சியரா மலைப்பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Tags : Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT