உலகம்

சீனாவில் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 7 பேர் பலி

13th Nov 2020 01:49 PM

ADVERTISEMENT

சீனாவில் பாலித்திலீன் தொழிற்சாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியானார்கள்.

சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் உள்ள பாலித்திலீன் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார்.

உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

Tags : China
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT