உலகம்

பாகிஸ்தான் பாதிப்பு எண்ணிக்கை 69,496-ஆக உயா்வு

31st May 2020 10:43 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,039 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 69,496-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கூடுதலாக 88 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா். இதையடுத்து, அங்கு அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,483-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT