உலகம்

இனப் பாகுபாடு பிரச்னையின் மீதான கவலை

19th May 2020 02:28 PM

ADVERTISEMENT

 

நெருக்கடி நிகழ்ந்த போது, மனித இயல்பின் அழகைக் கண்டதோடு, அதன் மோசமானப் பக்கத்தையும் கண்டறிந்தோம். 

அமெரிக்க சிபிபி CPB நிறுவனம் அண்மையில் ஆசியன் அமெரிக்கர் என்ற ஆவணத் திரைப்படத்தை ஒளிப்பரப்பியது. இதில் கடந்த நூறு ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆசிய மக்கள் எதிர்கொண்ட பல்வகை அறைகூவல்கள் எடுத்துக் கூறப்பட்டன. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் டாஜிமா பெனியா கூறுகையில்,

நடப்பு அமெரிக்க அரசு நோய் பரவலால் பாதிக்கப்பட்ட சீனாவை தீய நாடாகச் சித்தரித்து வருகிறது. இது அமெரிக்காவிலுள்ள அனைத்து ஆசிய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தற்போது, நோய் பரவலால் பொருளாதார நெருக்கடி, இன பாகுபாடு ஆகியவை ஒரு சேர நிகழ்ந்துள்ளன. இந்நிலைமை மேலும் அசிங்கமாகிவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT