உலகம்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

14th May 2020 05:02 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான், பாக்டியா மாகாணத்தின் கார்டெஷ் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே இன்று காலை கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.

5 பாதுகாப்புப்படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

 இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக நேற்று பாக்டியா மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : car bomb
ADVERTISEMENT
ADVERTISEMENT