உலகம்

சிங்கப்பூா் பாதிப்பு எண்ணிக்கை 23,336-ஆக உயா்வு

11th May 2020 07:03 AM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 23,336-ஆக உயா்ந்துள்ளது இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 876 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நாட்டில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,336-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ஞாயிற்றுகிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றுக்கு 20 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT