உலகம்

விவசாயத் தொழில் மண்டலத்தில் சுறுசுறுப்பு

30th Mar 2020 01:35 PM

ADVERTISEMENT

 

ஹெபெய் மாநிலத்தின் லுவேன் ச்சோ நகரில் அமைந்துள்ள ஒரு விவசாயத் தொழில் மண்டலத்தில் விவசாயிகள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் விதம் உள்ளூர் அரசு இம்மண்டலத்துக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பணியாற்ற ஏற்பாடு செய்து வருகின்றது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT