உலகம்

2019 இறுதியில் இத்தாலியில் கரோனா வைரஸ் இருந்திருக்க வாய்ப்பு: இத்தாலி நிபுணர்

23rd Mar 2020 11:15 AM

ADVERTISEMENT

 

கடந்த ஆண்டின்  நவம்பர் மற்றும் டிசம்பரில் இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்று இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று இத்தாலியின் புகழ்பெற்ற மருத்துவயியல் நிபுணர் கியுசெப்பே லெமுச்சி அண்மையில் அமெரிக்க தேசிய பொது வானொலிக்குப் பேட்டியளிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பொது மருத்துவர்களிடமிருந்து கிடைத்த புதிய செய்திகளின்படி, கடந்த ஆண்டின் இறுதியில் சில முதியோர்கள் மிகவும் மோசமான நுரையீரல் நோய்யால் பாதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

ஆகவே கொவைட்-19 சீனாவில் தீவிரமாகப் பரவுவதற்கு முன், இத்தாலியின் லொம்பாத்திய பிரதேசத்தில் பரவியிருக்க வாய்ப்புள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT