சீனாவின் ஹுனான் மாநிலத்தின் சாங்ஷா நகரில் பள்ளி வளாகங்களில் கிருமி நீக்க நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
ADVERTISEMENT
அண்மையில், சாங்ஷா நகரிலுள்ள இடை நிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் இணையம் மூலம் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், பள்ளிகள் திறப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தகவல்:சீன ஊடகக் குழுமம்