உலகம்

சீனாவில் மக்களின் உடல் வெப்ப பரிசோதனையில் புதிய தொழில்நுட்பம்

8th Mar 2020 02:05 PM

ADVERTISEMENT

அண்மையில், சீனாவின் ச்செங்தூ நகரிலுள்ள பணியாளர்கள் புதிய தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ள தலைக்கவசங்களை அணிந்து, பாதைகளிலுள்ள மக்களின் உடல் வெப்ப பரிசோதனையை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

இத்தகைய தலைக்கவசத்திலுள்ள புறச்சிவப்புக்கதிர், 37.3 டிகிரி செல்சியஸுக்கும் மேலான வெப்பநிலை கொண்டவர்களைக் கண்டறிந்தால், எச்சரிக்கை ஒலி எழுப்பும். இத்தலைக்கவசத்தால், 2 நிமிடங்களுக்குள் சுமார் 100 பேரை பரிசோதிக்க முடியும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT