உலகம்

சிரியாவில் சாலை விபத்து: 30 பேர் பலி

8th Mar 2020 10:15 AM

ADVERTISEMENT

சிரியாவில் எரிபொருள் டிரக் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் 30 பேர் பலியாகினர். 

சிரியாவின் டமாஸ்கஸ்-ஹோம்ஸ் நெடுஞ்சாலையில் நேற்று எரிபொருள் டிரக், இரண்டு பயணிகள் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 30 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். 

அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

Tags : Syria
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT