உலகம்

ஷாஆன்ஸி மாநிலத்தில் சீன மூலிகை மருந்துகளின் வளர்ச்சி

6th Mar 2020 11:16 AM

ADVERTISEMENT


ஷாஆன்ஸி மாநிலத்திலுள்ள ஒரு ஊரில் மருத்துவ குணம் கொண்ட பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் உள்ளூர் மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது, இக்கிராமத்தில் மூலிகை விளைச்சலின் ஆண்டு உற்பத்தி மதிப்பு, 72 இலட்சம் யுவானை எட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT