உலகம்

போத்தலா மாளிகையின் நேரலை

2nd Mar 2020 12:46 PM

ADVERTISEMENT

 

திபெத்தின் லாசா நகரில் அமைந்துள்ள போத்தலா மாளிகை பற்றிய நேரலை அதன் பணியாளர்கள் இணையம் மூலம் வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் பயணிகளால் உலகின் பண்பாட்டு மரபுச் செல்வமான இம்மாளிகையின் அழகான காட்சியை வீட்டிலேயே கண்டு ரசிக்க முடியும்!

ADVERTISEMENT

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT