உலகம்

சீனாவின் வூ லொங் கிராமத்தில் தனிச்சிறப்புடைய விடுதிகள்

29th Jun 2020 01:20 PM

ADVERTISEMENT

 

வூ லொங் கிராமம் சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள சிச்சுவான் மாநிலத்தில் உள்ளது தனிச்சிறப்புடைய பல்வேறு கிராம விடுதிகள்.

வாங் சூச்சிங், தூ யுன்ட்சென் ஆகிய இருவரின் விடுதிகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன. இந்த இரு முதியவர்கள் காஃபி தயாரிப்பைக் கற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT

தற்போது நாள்தோறும் பயணிகள் அவர்களது விடுதிகளில் காஃபி அருந்தி மகிழந்து வருகின்றனர். தனிச்சிறப்புடைய சுற்றுலா கிராமத்தை உருவாக்கும் அடிப்படையில் வூ லொங் கிராமம் 2017ஆம் ஆண்டு முதல், கிராமச் சுற்றுலாத் துறையைப் பெரிதும் வளர்த்து வருகிறது. அங்குள்ள கிராமவாசிகள் இதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Tags : China
ADVERTISEMENT
ADVERTISEMENT