உலகம்

சீனப் பாரம்பரிய மருந்து பயிரீடு

27th Jun 2020 06:25 PM

ADVERTISEMENT


கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் நெய்ச்சியூ மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், உள்ளூர் நிலவியல் மேம்பாடுகளுக்கிணங்க, சந்தையின் தேவையைக் கருத்தில் கொண்டு, சீனப் பாரம்பரிய மருத்துவப் பயிர்களைப் அதிகமாகப் பயிரிட்டு வருகின்றனர். வேளாண் துறையை சுற்றுலாத் துறையுடன் செவ்வனே ஒன்றிணைப்பதன் மூலம் அவர்கள் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.

ADVERTISEMENT


தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT