உலகம்

தேயிலை விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு

17th Jun 2020 06:18 PM

ADVERTISEMENT

 

சீனாவின் ஹேநான் மாநிலத்தின் குவாங்சான் வட்டத்தின் சிமாகுவாங் தேயிலைத் தோட்டத்தில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10 கோடி யுவான் உற்பத்தி மதிப்பு கிடைக்கும். 1,831 வறுமையான விவசாயிகள் இத்தோட்டத்தில் வேலை செய்வதன் மூலம் வறுமையிலிருந்து வெற்றிகரமாக விடுபட்டுள்ளனர்.

தற்போது, இந்தத் தேயிலை தொழில், அங்குள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது.

ADVERTISEMENT

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT