ஜூன் திங்கள் 16ஆம் நாள், சீனாவின் குவாங்சி ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் குய்லின்னின் லொங்செங் பகுதியில் 2020ஆம் ஆண்டுக்கான யௌ இன ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்புத் தொழில் திறன் பயிற்சி வகுப்பு தொடங்கியது. சுமார் 50 யௌ இனத்தவர்கள் இதில் கலந்துகொண்டு, பாரம்பரிய கைவினைத் தொழில் திறனைக் கற்றுக் கொண்டனர்.
ADVERTISEMENT
தகவல்: சீன ஊடகக் குழுமம்