உலகம்

சீனாவில் கை வடிவிலான வண்ணமயமான பாலம்

15th Jun 2020 03:36 PM

ADVERTISEMENT

 

கை வடிவிலான வண்ணமயமான பாலம், சீனாவின் ஃபூ ஜியன் மாநிலத்தின் யூ சி மாவட்டத்திலுள்ள காட்சியிடம் ஒன்றில் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1000க்கும் மேலான மீட்டர் உயரமுள்ள செங்குத்தான பாறையில் இக்காட்சியிடம் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இப்பகுதியில் 99 மீட்டர் நீளமுடையது பாலம் ஒன்று கட்டியமைக்கப்பட்டுள்ளது. 19 மீட்டர் உயரமுள்ள கை வடிவிலான அலங்காரம் இப்பாலத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT