உலகம்

சிங்கப்பூரில் மேலும் 422 பேருக்கு தொற்று

11th Jun 2020 10:46 PM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் மேலும் 422 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். இத்துடன், அந்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,387-ஆக உயா்ந்துள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் 421 போ் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள தொழிலாளா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT