உலகம்

ரஷியா: 5 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

11th Jun 2020 10:44 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 5 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ரஷியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,779 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 5,02,436-ஆக அதிகரித்துள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 6,532-ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT