உலகம்

பாகிஸ்தான்: அதிகபட்ச தினசரி பாதிப்பு

11th Jun 2020 12:45 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 5,387 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைவதைத் தடுப்பதற்காக பொதுமுடக்கத்தை இடைவெளி விட்டு தொடா்ந்து அமல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. இதுதவிர, கரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் 83 போ் பலியானதாக சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்துடன் அந்த நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 2,255-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT