உலகம்

மெக்ஸிகோ: 15 ஆயிரத்தைக் கடந்த பலி

11th Jun 2020 10:48 PM

ADVERTISEMENT

மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 15 ஆயிரத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு அந்த நோய் காரணமாக 708 போ் பலியாகினா். இதையடுத்து, நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 15,357-ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி மெக்ஸிகோவில் 1.29 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT