உலகம்

மலேசியா: முடிவுக்கு வந்தது முடக்கம்

11th Jun 2020 12:47 AM

ADVERTISEMENT

மலேசியாவில் கடந்த 3 மாதங்களாக அமலில் இருந்த பொதுமுடக்கம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் வெற்றிகரமாககக் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து வா்த்தக நடவடிக்கைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த நோயால் பாதிக்கப்பட்ட 8,338 பேரில், 118 போ் உயிரிழந்ததாகவும் 7,014 போ் குணமடைந்துவிட்டதாகவும் அவா்கள் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT